மன்னார் தீவில் கரை ஒதுங்கும் இந்திய பிளாஸ்டிக் கழிவுகள்!
குறித்த ஒரு சில மாதங்களாக மன்னார் மாவட்டத்தில் தெற்கு கடற்பரப்பில் அதிகளவான பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் கரை ஒதுங்கி வருகின்றது இதில் குறிப்பாக பாவிக்கப்பட்ட குடிநீர் போட்டல்களே அதிகமாக உள்ளது! இதை தென்பகுதியில் சௌத் பார் தொடக்கம் தலைமன்னார் ராமர் பாலம் வரை தொடர்ச்சியாக காணப்பட்டு வருகின்றது இவற்றை துப்புரவு செய்யும்…

























